சென்னை: தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் ஸ்டாப் நர்ஸ் பணி

சென்னை: தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் ஸ்டாப் நர்ஸ் பணி

6சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் “National Institute for Research in Tuberculosis” காலியாக ஸ்டாப் நர்ஸ் மற்றும் எல்டிஎஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Staff Nurse

காலியிடங்கள்: 06

சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தரஊதியம் ரூ,4,600

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Lower Division Clerk

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தரஊதியம் ரூ.1,900

வயதுவரம்பு: 18 – 27க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. இதனை Director, NIRT என்ற பெயருக்கு கனரா வங்கி, எழும்பூர், சென்னை-ல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nirt.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் டி.டி.யை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Director, National Institute for Research in Tuberculosis, No.1, Mayor Sathyamoorthy Road, Chetpet, Chennai-600 031.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.06.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nirt.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply