சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை

பணி: Trade apprenctices
காலியிடங்கள்: 48
தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.11,900-32,000
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 25 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரையிலும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வரையிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரையிலும் வயதில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https:www.cpcl.co.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: https://www.cpcl.co.in/itireg/Annexure-II.pdf

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 03.03.2017

Leave a Reply