சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது குறிப்பாக ஓரளவு தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டு வந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதும் மீண்டும் அதிகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
சென்னையில் ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 1200க்கும் அதிகமாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கொரோனா தோற்றால் சென்னை போக்குவரத்து காவல் ஆய்வாளர் புருஷோத்தமன் அவர்கள் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது சிகிச்சையின் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
அவருடைய மறைவு போக்குவரத்து காவல் துறையினர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது