சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை: தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்ததால் பரபரப்பு!

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னையில் மழை பெய்து வருகிறது. மேலும் சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது

கனமழை காரணமாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு என தகவல்

Leave a Reply