சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் சென்னை மெட்ரோவில் காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதுகுறித்த அறிவிப்பு இதோ:
தற்போது சென்னை மெட்ரோ நிறுவனம் General Manager (Operations) பணிக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு 02.12.2021 ம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் Chennai Metro Rail Limited (CMRL)
வேலையின் பெயர் General Manager (Operations)
காலிப்பணி இடங்கள் 01
பணியிடம் Chennai
தேர்ந்தெடுக்கும் முறை நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்பைடையில் தேர்வு செய்யப்படுவர்.
வயது 55 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.12.2021
கல்வி தகுதி அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduate/ Post-graduation டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம் SAG grade மற்றும் Railway Operation & Commercial field பணிகளில் 20 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
விண்ணப்ப முறை Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். 02.12.2021 ம் தேதிக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அல்லது மின்னஞ்சலிற்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் No fees
மின்னஞ்சல் முகவரி hr@cmrl.in
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி Joint General Manager (HR),Chennai Metro Rail Limited,Admin Building, CMRL Depot,Poonamallee High Road,Koyambedu, Chennai – 600107.