செர்பியா செல்கிறார் கனிமொழி!

செர்பியா செல்கிறார் கனிமொழி!

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் 6 எம்பிக்களுடன் 141-வது நாடாளுமன்ற தூதுக் குழுவின் அங்கமாக திமுக எம்.பி. கனிமொழி இன்று செர்பியா செல்கிறார்.

செர்பிய நாட்டின் அதிபர் மற்றும் அதிகாரிகளுடன் கனிமொழி உள்பட எம்பிக்கள் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply