சேலம் கலெக்டர் ரோஹினி உள்பட 6 கலெக்டர்கள் இடமாற்றம்

சேலம் கலெக்டர் ரோஹினி உள்பட 6 கலெக்டர்கள் இடமாற்றம்

rohini collectorசேலம் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு கொண்டிருந்த கலெக்டர் ரோஹினி நேற்றிரவு திடீரென மாற்றப்பட்டார். அவருடன் சேர்த்து மொத்தம் 6 கலெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வேலூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் சேலம் மாவட்ட ஆட்சியராக மாற்றம்

சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி சென்னை இசைப் பல்கலைக் கழக பதிவாளராக மாற்றம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக மாற்றம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய் அரியலூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம்

தமிழக தேர்தல் ஆணைய செயலாளர் ராஜசேகர் மதுரை மாவட்ட ஆட்சியராக மாற்றம்

 

Leave a Reply