ஜம்முகாஷ்மீர் சுற்றுலா சென்ற 10 பேர் கதி என்ன? பெரும் பரபரப்பு

ஜம்முகாஷ்மீர் சுற்றுலா சென்ற 10 பேர் கதி என்ன? பெரும் பரபரப்பு

ஜம்மு-காஷ்மீரின் லடாக் பகுதியில் சுற்றுலா சென்றபோது ஏற்பட்ட பனிச்சரிவில் 10 பேர் சிக்கிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்து.

இந்த நிலையில் பனிச்சரிவில் சிக்கிய பத்து பேர்களில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 7 பேரை தேடும் பணியில் மீட்புப்படையினர் தீவிரம் காட்டி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

7 பேர்களையும் உயிருடன் மீட்க இரவு பகலாக மீட்பு படையினர் முயற்சித்துவருகின்றனர்.

Leave a Reply