ஜம்மு காஷ்மீரில் முதல் முறையாக உள்ளாட்சி தேர்தல்

ஜம்மு காஷ்மீரில் முதல் முறையாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டவுடன் நடைபெறும் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது

இன்று முதல் டிசம்பர் மாதம் வரை 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது என்பதும், மாவட்ட மேம்பாட்டு கவுன்சில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், பஞ்சாயத்து தேர்தல் நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த தேர்தலில் 7 லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மதியம் 2 மணிக்கு முடிகிறது

Leave a Reply