என்ன காரணம்?
ஜம்மு – காஷ்மீர் துணை நிலை ஆளுநர் முர்மு திடீரென ராஜினாமா செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜம்மு & காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் ஜி.சி.முர்மு தனது பதவியை ராஜினாமா செய்தார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜம்மு & காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த ஆண்டு ஜம்மு & காஷ்மீரின் துணை நிலை ஆளுநரின் ராஜினாமா ஏன் என்று இன்னும் காரணம் வெளிவரவில்லை