ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளின் தாக்குதலில் 12 சிஆர்பிஎப் வீரர்கள் பலி

ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளின் தாக்குதலில் 12 சிஆர்பிஎப் வீரர்கள் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அவ்வப்போது குண்டுவெடிப்பு நிகழ்ந்து பொதுமக்களும் ராணுவ வீரர்களும் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதல் ஒன்றில் 12 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஸ்ரீநர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த சிஆர்பிஎப் வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகவும் இந்த தாக்குதலில் தான் 12 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

Leave a Reply