ஜாமீன் வாங்கி கொடுத்தது தவறா? ஸ்டாலின்

ஜாமீன் வாங்கி கொடுத்தது தவறா? ஸ்டாலின்

கொட நாடு கொலை, கொள்ளையில் தமிழக முதல்வருக்கு தொடர்பு இருப்பதாக வீடியோ ஒன்றின் மூலம் குற்றஞ்சாட்டிய சயன், மனோஜ் ஆகிய இருவருக்கும் திமுக வழக்கறிஞர்கள் ஜாமீன் பெற்றுத்தந்தது குறித்து அதிமுக தலைவர்கள் விமர்சனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘சயான், மனோஜ்க்கு திமுக வழக்கறிஞர்கள் ஜாமீன் வாங்கிக் கொடுத்ததில் தவறு இல்லை என்றும், குற்றஞ்சாட்டப்பட்டவர் யாராக இருந்தாலும் அவர்களுக்காக வாதாடுவது வழக்கறிஞர்களின் தொழில் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply