இன்று அதிகாலை ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி -எப் 10 என்ற ராக்கெட் தோல்வி என இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்துள்ளது இந்தியர் அனைவருக்கும் மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
புவி கண்காணிப்பதற்காக இன்று அதிகாலை ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்பட்டது. இதில் இஓஎஸ்-03 (ஜிஐசாட்) என்ற அதிநவீன செயற்கைகோளை வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இன்று அதிகாலை இந்த செயற்கைகோள் ராக்கெட் மூலம் ஏற்பட்ட நிலையில் திடீரென ஏற்பட்ட கிரையோஜெனிக் தொழில்நுட்பம் காரணமாக மூன்றாவது நிலையை எட்டவில்லை என்றும் அதனால் இந்த திட்டம் தோல்வி அடைந்தது என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது