ஜி.கே.மூப்பனார் சகோதரர் காலமானார்
ஜி.கே.மூப்பனார் சகோதரர் ரெங்கசாமி மூப்பனார் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்
ஜி.கே.மூப்பனார் சகோதரர் ரெங்கசாமி மூப்பனார் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாலுக்காவில் உள்ள சிறு கிராமமான கவித்தலத்தில் ஆன்மீகத்திலும், சமூகசேவையிலும், அரசியலிலும் ஈடுபட்டிருந்த செல்வாக்கான குடும்பத்தில் ரெங்கசாமி மூப்பனார், செல்லத்தம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறநதார்.
இவருடன் பிறந்த சகோதரர்கள் ஜி. கருப்பையா மூப்பனார், சம்பத் மூப்பனார், ஜி.சந்துரு மூப்பனார் மற்றும் சகோதரிகள் ராமானுஜத்தம்மாள், சாந்தா அம்மாள் மற்றும் சுலோச்சனா அம்மாள். சரோஜாஅம்மாள் என்பவரி மணந்த இவருக்கு ஆண்டாள் என்ற ஒரே மகள் உள்ளார்.
ரெங்கசாமி மூப்பனாரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்