கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மே 31 வரை சர்வதேச விமானங்களுக்கு தடை என மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த தடை மேலும் ஒரு மாதத்திற்கு நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இதனை அடுத்து ஜூன் 30ஆம் தேதி வரை சர்வதேச விமானங்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், ஒரு சில விமானங்கள் மட்டும் மத்திய அரசின் அனுமதியோடு இயங்கும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் வழக்கம்போல் உள்நாட்டு விவகாரங்களை இயங்கும் என்றும் மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது.