ஜெயலலிதா பிறந்தநாளில் ‘தலைவி’ படத்தின் அடுத்த போஸ்டர்

ஜெயலலிதா பிறந்தநாளில் ‘தலைவி’ படத்தின் அடுத்த போஸ்டர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’ படத்தின் அடுத்த போஸ்டர் வெளியாகியுள்ளது

ஏற்கனவே ‘தலைவி’ படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி உள்ளது என்பதும் அவற்றில் ஒன்று கங்கனா ரனாவத்தின் ஜெயலலிதா போஸ்டர் என்பதும், இன்னொன்று அரவிந்த்சாமியின் எம்ஜிஆர் கேரக்டரின் போஸ்டர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply