ஜோதிகாவுக்கு அடித்த ஜாக்பாட் பரிசு! மணிரத்னம் படத்தில் இணைகிறார்

ஜோதிகாவுக்கு அடித்த ஜாக்பாட் பரிசு! மணிரத்னம் படத்தில் இணைகிறார்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய்சேதுபதி, துல்கர் சல்மான், சயீப் அலிகான் மகள் சாரா அலிகான் ஆகியோர் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளிவந்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தில் ஜோதிகாவும் இணைந்துள்ளார்.

ஜோதிகாவுக்கு இந்த படத்தில் மிக முக்கிய கேரக்டர் என்றும், கதையின் மையப்புள்ளியே அவரது கேரக்டரை சுற்றிதான் வருகிறது என்பதாலும் இந்த படத்தில் நடிக்க ஜோதிகா ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வாய்ப்பு ஜோதிகாவுக்கு கிடைத்த ஜாக்பாட் என்று கருதப்படும் நிலையில் ஜோதிகா நடித்த ‘மகளிர் மட்டும்’ திரைப்படம் அடுத்த வாரம் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply