ஜோதிமணி திருமணம் செய்றேனு சொன்னா வாக்களியுங்கள்: கே.எஸ்.அழகிரி
ஜோதிமணி திருமணம் செய்றேனு சொன்னா வாக்களியுங்கள் இல்லையெனில் வாக்களிக்காதீர்கள் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி நகைச்சுவையாக கூறியுள்ளார்.
கரூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஜோதிமணிக்கு வாக்கு சேகரிக்க நேற்று தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி, ‘தேர்தலில் வாக்களிக்க வேண்டுமென்றால், ஜோதிமணி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நகைச்சுவையாக பேசியுள்ளார்
இவருடைய பேச்சால் ஜோதிமணி வெட்கத்தால் நெளிந்தார். எனவே தேர்தல் முடிந்து வெற்றி பெற்றவுடன் அவர் திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது