டிரக் இன்ஸ்பெக்டர், ஜூனியர் அனாலிஸ்ட் வேலை வேண்டுமா?

டிரக் இன்ஸ்பெக்டர், ஜூனியர் அனாலிஸ்ட் வேலை வேண்டுமா?

தமிழக அரசின் மருத்துவ பணி மற்றும் மருத்துவ சார்நிலை பணிகளில் காலியாக உள்ள டிரக் இன்ஸ்பெக்டர் ஜூனியர் அனாலிஸ்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஹைலைட்ஸ்விண்ணப்பதாரர்கள், http://tnpscexams.in என்ற தளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை மே 12ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழக அரசின் மருத்துவ பணி மற்றும் மருத்துவ சார்நிலை பணிகளில் காலியாக உள்ள டிரக் இன்ஸ்பெக்டர் ஜூனியர் அனாலிஸ்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்கள் டி.என்.பி.எஸ் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதன் விபரம் பின்வருமாறு:
(10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு திருநெல்வேலியில் அரசு வேலை! )
நிறுவனம்: தமிழ்நாடு மருத்துவ பணி மற்றும் மருத்துவ சார்நிலை பணி
அமைப்பு: தமிழக அரசு
பதவி: டிரக் இன்ஸ்பெக்டர், ஜூனியர் அனாலிஸ்ட்
டிரக் இன்ஸ்பெக்டர்: 40
ஜீனியர் அனாலிஸ்ட்: 9

மொத்தம் காலியிடங்கள்: 49
பணியிடம்: தமிழ்நாடு
(தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 4,442 பேருக்கு வேலை!)
கல்வி தகுதி:
டிரக் இன்ஸ்பெக்டர் பணிக்கு: பார்மஸி, பாராமெடிக்கல், மைக்ரோ பயோலாஜி ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு
ஜீனியர் அனாலிஸ்ட்: பார்மஸி, பாராமெடிக்கல் கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரி ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு
முன்அனுபவம்:2 ஆண்டுகள்
வயது வரம்பு: அதிகபட்சம் 48
குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பு தளர்ச்சி உண்டு
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
(Vellore District Court Jobs)
சம்பளம்:
டிரக் இன்ஸ்பெக்டர்: Rs.37700 – 119500
ஜூனியர் அனாலிஸ்ட்: Rs.37700 – 119500

அதிகாரப்பூர்வ இணையதளம்: http://tnpscexams.in/
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
ஆன்லைன் முகவரி: http://tnpscexams.in/
அறிவிப்பு நாள்: 12 ஏப்ரல் 2019
விண்ணப்பிக்க கடைசி நாள்: 12 மே 2019
விண்ணப்பக் கட்டணம்:
டிரக் இன்ஸ்பெக்டர் பணிக்கு: 200 ரூபாய்
ஜூனியர் அனாலிஸ்ட் பணிக்கு: 150 ரூபாய்
இரண்டு பணிக்கும் தேர்வு எழுத: 200 ரூபாய்
ஒரு முறை பதிவு கட்டணம்: 150 ரூபாய்
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்: 14 மே 2019

இந்த பணியில் சேருவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள், http://tnpscexams.in என்ற தளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை மே 12ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு டிஎன்பிஎஸ்இ.,யின் அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்:

Leave a Reply