டீசல் விலை உயர்வு எதிரொலி: லாரிகளை விற்கும் உரிமையாளர்கள்

டீசல் விலை உயர்வு எதிரொலி: லாரிகளை விற்கும் உரிமையாளர்கள்

டீசல் விலை உயர்வால் லாரி தொழில் பெரும் இழப்பை சந்தித்து வருவதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் தன்ராஜ், நாமக்கல் பகுதியில் பலர், லாரிகளை விற்பனை செய்து வருவதாக தெரிவித்தார்.

டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், லாரி வாடகை அதே நிலையில் உள்ளதாக கூறினார்.

மேலும் டீசல் விலை நாளுக்கு நாள் விஷம் போல் ஏறிக்கொண்டிருப்பதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Leave a Reply