டுவிட்டரில் வெளியிட்ட வீடியோவால் முதல்வருக்கு ஏற்பட்ட சிக்கல்: பெரும் பரபரப்பு
டெல்லியில் இன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் டுவிட்டரில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட வீடியோ தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என நோட்டீஸ் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் அவர்
தேர்தல் விதிமுறைகளை மீறிவிட்டதாகவும் இதுகுறித்து அவர் இன்று மாலை 5 மணிக்குள் உரிய விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை அடுத்து அவர் இன்று மாலை தேர்தல் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.