டெல்லி, மும்பையில் இன்றைய கொரோனா பாதிப்பு இவ்வளவா? அதிர்ச்சி தகவல்

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 31,855 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 95 பேர் நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 5,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் இன்று 1,254 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 2,634 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று 633 பேருக்கும், தமிழகத்தில் புதிதாக 1636 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Leave a Reply