டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவுக்கு முதல் பதக்கமா?

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா குமாரி, பிரவீன் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்.

இதனையடுத்து தீபிகா குமாரி, பிரவீன் ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் தீபா குமாரி – பிரவீன் ஜாதவ் ஜோடி காலிறுதியில் தென்கொரிய அணியை எதிர்கொள்கிறது என்று தகவல்

இந்த நிலையில் இளவேனில் வாலறிவன், அபூர்வி சந்தேலா ஆகிய இருவரும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறத் தவறிவிட்டனர். இளவேனில் 2 முறையும், அபூர்வி 6 முறையும் ‘Sub 10’ புள்ளிகள் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.