இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2 அதிகரித்து ரூ.4,397க்கு விற்பனையாகிறது.
சவரனுக்கு ரூ.16 அதிகரித்து ரூ.35,176க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.67,500க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கடந்த 3 நாட்களாக இதே விலையில் நீட்டிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.