தங்கம் மீதான வரி உயர்வு: விலை மேலும் உயருமா?
நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் தங்கம் மிதான வரியை 10%ல் இருந்து 12.5%மாக உயர்த்தப்பட்டுள்ளடு
தங்கம் மீதான வரி உயர்வு காரணமாக அரசுக்கு 6 ஆயிரத்து 400 கோடி ரூபாய் வரை, வருவாய் கிடைக்கும் என சென்னை தங்க, வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் இந்த வரி உயர்வு தங்கம் வாங்கும் பொதுமக்களை அதிருப்தி அடைய செய்யும் என்று கூறப்படுகிறது