சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 குறைந்து ரூ.4,474க்கு விற்பனையாகிறது.
அதன் படி, சவரனுக்கு ரூ.88 குறைந்து ரூ.35,792க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.68.20க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.68,200க்கும் விற்பனையாகிறது.