தங்க நகை விற்பனையாளர்களுக்கு திடீர் கெடுபிடி: மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் அதிரடி அறிவிப்பு
மத்திய அரசின் ஹால்மார்க் முத்திரை பெற்றவர்கள் மட்டுமே இனி தங்க நகைகளை விற்பனை செய்ய முடியும் என்று மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
நகைக்கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தி ஹால்மார்க் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதால் ஹால்மார்க் பெறாமல் நகை வியாபாரம் செய்பவர்கள் இனிமேல் நகை வியாபாரம் செய்ய முடியாது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது