தண்ணீர் பிரச்சனையை தமிழால் மறக்கடித்த அரசியல்வாதிகள்
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தண்ணீருக்காக கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் தமிழக எம்பிக்கள் தமிழில் பதவியேற்றதையும் தமிழ் வாழ்க என்று கூறியதையும் முக்கிய செய்திகளாக நமது ஊடகங்களில் சில ஒளிபரப்பி வருகின்றன.
அதேபோல் பொதுமக்களுக்கு ஒரு நயா பைசாவுக்கு பிரயோசனம் இல்லாத நடிகர் சங்க தேர்தல் குறித்தும் பரபரப்பாக செய்திகள் வெளியிட்டு வருகின்றனர்.
தமிழ் வாழ்க, நடிகர் சங்க தேர்தல் இந்த இரண்டால் தண்ணீர் பிரச்சனையை தமிழர்கள் மறந்துவிட்டனர் என்பதுதான் கொடுமையான உண்மை.
இதுகுறித்து இணையத்தில் வைரலான ஒரு மீம்ஸ் இதோ