தனி ஈழம். கருப்பு பணம் மீட்பு. அதிமுக தேர்தல் அறிக்கையில் உறுதி.

தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று அதிமுகவின் 40 வேட்பாளர்களை அறிவித்த கையோடு இன்று தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். முதல்வர் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் சில முக்கிய அம்சங்கள்

இனப்படுகொலை செய்தோரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துதல்.

தனி ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு.

10 கோடி பேர்களூக்கு வேலைவாய்ப்பு அமைய துரித நடவடிக்கை

வருமான வரி விலக்கு ரூ.5 லட்சமாக அதிகரித்தல்,.

ஒட்டுமொத்த இந்தியா வளர்ச்சியில் அதிமுகவின் பங்கு

வெளிநாட்டு வங்கிகளில் முடங்கியிருக்கும் கருப்பு பணத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கை.

மகளிர் இட ஒதுக்கீடு குறித்த மசோதா

மாநிலங்களின் நிலைமைகளுக்கு ஏற்ப இட ஒதுக்கீடு முறை பின்பற்றுதல்.

Leave a Reply