தன்னந்தனியாக அண்டார்டிகா கண்டம் முழுவதும் பயணம் செய்த அமெரிக்க வீரர்

தன்னந்தனியாக அண்டார்டிகா கண்டம் முழுவதும் பயணம் செய்த அமெரிக்க வீரர்

முழுக்க முழுக்க பனிகளால் நிறைந்த, உயிரினமே இல்லாத அண்டார்டிகாவை குழுவுடன் இணைந்து பயணம் செய்வதே கடினமான செயலாக இருக்கும் நிலையில் அமெரிக்க சாகச வீரர் ஒருவர் யாருடைய துணையும் இன்றி தன்னந்தனியாக கண்டம் முழுவதும் பயணம் செய்து சாதனை செய்துள்ளார்

அமெரிக்க சாகசவீரர் கோலின் ஓ’பிராடி என்பவர் எந்த விதமான உதவியுமின்றி தன்னந்தனியாக அண்டார்டிகா கண்டம் முழுவதும் பயணம் மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார்

ஓ பிராடி இந்தா சாதனையை 54 நாட்களில் செய்துள்ள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னந்தனியாக அண்டார்டிகா கண்டத்தை சுற்றி பயணத்தை முடித்துள்ள அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

 

Leave a Reply