தன்னம்பிக்கைக்கு இதைவிட என்ன உதாரணம் தேவை?

 வைரலாகும் வீடியோ

எவ்வளவு பெரிய இடர்கள் வந்தாலும் தன்னம்பிக்கை மட்டும் இருந்தால் மனிதன் வாழ்க்கையில் முன்னேறி விடுவான் என்பதற்கு ஆதிகாலம் முதல் நவீன காலம் வரை பல உதாரணங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தன்னம்பிக்கைக்கு உதாரணமாய் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் இரண்டு காலும் இல்லாத ஒரு இளைஞர் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு புல்-அப்ஸ் எடுக்கும் வகையில் உள்ளது

அவருடைய பயிற்சியாளர் அவரை ஊக்குவித்து வருகிறார் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருவதோடு தன்னம்பிக்கைக்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை என்ற கருத்துக்களும் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply