தமிழகத்தின் உச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதி இன்றுடன் ஓய்வு

கொலிஜியத்தில் இடம்பெற்ற 2-வது பெண் நீதிபதி

தமிழகத்தின் உச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதி பானுமதி இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

திருச்சி பிரேமானந்தா வழக்கு, நிர்பயா பாலியல் வழக்குகளை பரபரப்பாக விசாரணை செய்து தீர்ப்பு அளித்தவர் நீதிபதி பானுமதி என்பது குறிப்பிடத்தக்கது.

2014-ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட நீதிபதி பானுமதி, உச்சநீதிமன்ற கொலிஜியத்தில் இடம்பெற்ற 2-வது பெண் நீதிபதி என்ற பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது

30 ஆண்டுகாலம் நீதிபதியாக பணியாற்றிய பானுமதி இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்

Leave a Reply