தமிழகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் நிர்மலா சீதாராமன்?!….
மேகதாது திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசியல் கட்சிகள் போராடி வரும் நிலையில் இந்த திட்டத்தை அமல்படுத்த கர்நாடக எம்பிக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
டிசம்பர் 27ம் தேதி நாடாளுமன்றம் முன்பாக காந்தி சிலை அருகே கர்நாடக மாநில எம்பிக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடக மாநிலத்தில் இருந்து தேர்வான ராஜ்யசபா எம்பி என்பதால் அவரும் இந்த போராட்டத்தில் கலது கொள்வார் என்று கூறப்படுகிறது. பாஜகவின் தமிழக முதல்வர் வேட்பாளர் நிர்மலா சீதாராமன் என்று கூறப்படும் நிலையில் தமிழகத்திற்கு எதிராக அவர் போராட்டம் நடத்தவிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.