தமிழகத்திற்கு புதிய தலைமை செயலாளர் நியமன்! யார் தெரியுமா?
தமிழகத்தின் தலைமை செயலாளரான கிரிஜா வைத்தியநாதன் நாளையுடன் ஓய்வு பெறுவதை அடுத்து புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் சட்டம்-ஒழுங்கு புதிய டிஜிபியாக ஜே.கே.திரிபாதி அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒரே நேரத்தில் புதிய தலைமை செயலாளர் மற்று ம்சட்டம்-ஒழுங்கு புதிய டிஜிபி ஆகிய இரண்டு உயர் பதவிகளுக்கு புதிய நபர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது