தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு எப்போது தேர்தல்?

தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு செப்.7 வரை இடைத்தேர்தல் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

கொரோனா சூழலால் மக்கள் நலன் கருதி தற்போதைக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

எனவே சென்னை சேப்பாக்கம் உள்ளிட்ட காலியான தொகுதிகளுக்கு இப்போதைக்கு தேர்தல் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. வரும் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply