தமிழகத்தில் தனியார் ரயில்: மத்திய அரசு ஆலோசனை

தமிழகத்தில் தனியார் ரயில்: மத்திய அரசு ஆலோசனை

சென்னையில் இருந்து மதுரை உள்பட பல்வேறு நகரங்களுக்கு தனியார் ரயில்கள் இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

சென்னையிலிருந்து மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத், மற்றும் டெல்லி ஆகிய 11 வழித்தடங்களுக்கான ஒப்பந்தம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது

மேலும் தெற்கு மாவட்டங்களுக்கான தனியார் ரயில் நிலையமாக தாம்பரம் ரயில் நிலையம் செயல்பலாம் என்றும் தனியார் ரயில்களின் பராமரிப்பு பணியிடமாக தண்டையார்பேட்டை ரயில் நிலையம் செயல்படலாம் என்றும் கூறப்படுகிறது