தமிழகத்தில் 5 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகம்!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு அதிகரிப்பு என மத்திய சுகாதாரத்துறை தகவல்

இதனையடுத்து சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு

Leave a Reply