கொரோனா பாதிப்புக்கு எதிராக நடவடிக்கை சிறப்பான நடவடிக்கை எடுத்ததாக பாராட்டுக்கள் குவிந்து வரும் கேரளாவில் தற்போது தமிழகத்தை விட அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது
கடந்த நான்கு நாட்களில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,393
ஆனால் அதே நான்கு நாட்களில் கேரளாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,323
நேற்றைய நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 46281
ஆனால் அதே கேரளாவில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 61791 என்பது குறிப்பிடத்தக்கது
இதிலிருந்து கேரளாவை விட தமிழக அரசு மிகச்சிறப்பாக கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்து வருகிறது என்பது தெரியவருகிறது