தமிழகத்தில் தினமும் சுமார் 5000 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கேரளாவில் புதிய உச்சமாக இன்று 5,376 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது;
கேரளாவில் இன்று மேலும் 20 பேர் உயிரிழந்ததையடுத்து அம்மாநிலத்தின் மொத்த பலி எண்ணிக்கை 592 ஆக உயர்வு
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,47,132 ஆக அதிகரிப்பு