தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டதில் தனக்கு மகிழ்ச்சி என்றும் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதை இந்தியா கட்டுப்படுத்தாவிட்டால் மோதல் உருவாகும் என்றும் அவர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது