தமிழிசையை அடுத்து ஹெச் ராஜாவும் கவர்னராக போகிறாரா? பரபரப்பு தகவல்

தமிழக பாஜகவின் தலைவராக இருந்த தமிழிசை அவர்கள் திடீரென தெலுங்கானா மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது பாஜகவின் தேசிய செயலாளர் என்ற பதவியில் இருந்த ஹெச். ராஜா அந்த பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்

இதனையடுத்து அவருக்கு ஏதாவது ஒரு மாநிலத்தின் கவர்னர் பதவி கிடைக்கும் என பாஜக வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளிவந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply