தமிழில் ரிலீஸ் ஆகிறது மோகன்லாலின் ‘லூசிபயர்

தமிழில் ரிலீஸ் ஆகிறது மோகன்லாலின் ‘லூசிபயர்

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த ‘லூசிஃபயர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கேரளாவில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது

இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் டப்பின் வரும் 3ஆம் தேதி தமிழகத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது. கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தமிழில் ரிலீஸ் செய்கிறார்.

மோகன்லால் டொவினோ தாமஸ், மஞ்சுவாரியர், விவேக் ஓபராய், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை நடிகர் பிரித்விராஜ் இயக்கியுள்ளார்.

Leave a Reply