தமிழ்நாடு கைத்திறத்தொழில் வளர்ச்சிக்கழகத்தில் உதவியாளர் பணி
சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக்கழகத்தில் நிரப்பப்பட பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்: 05
தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சில் மேல்நிலை முடித்து தமிழ அரசால் நடத்தப்படும் Office Automation தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: கணக்கர்
காலியிடங்கள்: 03
தகுதி: வணிகவியில் பிரிவில் இளநிலை பட்டத்துடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது முழு விபங்கள் அடங்கிய பயோடேட்டாவை தயார் செய்து பூர்தச்தி செய்து அத்துடன் புகைப்படம் மற்றும் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அஞ்சலில் விண்ணப்பக்க வேண்டும்.
தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர்,
தமிழ்நாடு தைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக் கழகம்,
759, அண்ணா சாலை,
சென்னை – 600 002
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடை தேதி: 14.03.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnhdcltd.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.