தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி வேலை
சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் (Tamilnadu Transmission Corporation Limited) காலியாக உள்ள மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 12க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Management Trainee
காலியிடங்கள்: 12
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.12,000
தகுதி: CA/CMA Inter தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களது முழு விவரங்கள் அடங்கிய பயோடேட்டாவுடன் கவரிங் கடிதம் மற்றும் தேவையான சான்றிதழ்களின் அட்டெஸ்ட் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Chief Financial Controller, TamilNadu Transmission Corporation Limited, Accounts Branch, 1st Floor, 5 ‘B’ Block, (TNEB Complex), No.144, Anna Salai, Chennai – 600 002.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.03.2018