தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ் பாதிப்பு: அதிர்ச்சித் தகவல்

மகாராஷ்டிரம் கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் டெல்டா பிளஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது

இந்தியா முழுவதும் 40 பேருக்கு டெல்டா பிளஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும் டெல்டா பிளஸ் பாதிப்பை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது

டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல் செய்துள்ளது