தர்பார்’ படத்தின் உண்மையான பட்ஜெட்-வியாபாரம் இதுதான்

தர்பார்’ படத்தின் உண்மையான பட்ஜெட்-வியாபாரம் இதுதான்

தர்பார் திரைப்படத்தின் தயாரிப்பு செலவு அதிகம் என்றும் அதனால் இந்த படம் சரியாக வியாபாரம் ஆகவில்லை என்றும், இந்த படத்தால் தயாரிப்பாளருக்கு ரிலீசுக்கு முன்னரே ரூ.80 கோடிக்கும் மேல் நஷ்டம் என்றும் ஒருசிலர் வதந்தியை கிளப்பி வரும் நிலையில் தயாரிப்பு தரப்புக்கு நெருக்கமானவரிடம் இருந்து வெளிவந்த தகவலின்மூலம் ‘தர்பார்’ திரைப்படம் ரிலீசுக்க்கு முன்னரே ரூ.50 கோடி லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது

தர்பார் திரைப்படத்தின் மொத்த பட்ஜெட்: ரூ.188 கோடி

தர்பார் திரைப்படத்தின் உலகளாவிய வியாபாரம் ரூ.238 கோடி

தயாரிப்பாளருக்கு நிகர லாபம்: ரூ.50 கோடி

Leave a Reply