தளபதி விஜய்யின் திரையுலக வாரிசு இவர்தான்: பிரபல இயக்குனர் டுவீட்

தளபதி விஜய்யின் திரையுலக வாரிசு இவர்தான்: பிரபல இயக்குனர் டுவீட்

உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரையுலக வாரிசு யார்? என்ற கேள்விக்கே இன்னும் விடை கிடைக்காத நிலையில் தளபதி விஜய்யின் திரையுலக வாரிசு இவர் தான் என நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், இயக்குனர் ராதாமோகன் இயக்கிய படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை தனுஷ் வெளியிடவுள்ளதாக அறிவித்த எஸ்.ஜே.சூர்யா, அமிதாப்பச்சனின் சக நடிகர், தலைவர் ரஜினியின் மருமகன், தளபதி விஜய்யின் திரையுலக தம்பி தனுஷ் என்று தனுஷை புகழ்ந்துள்ளார்.

எஸ்.ஜே.சூர்யாவின் இந்த டுவிட்டை தனுஷ் மற்றும் தளபதியின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Leave a Reply