தளபதி 63′ படத்தில் எட்டு மேனேஜர்கள்

தளபதி 63′ படத்தில் எட்டு மேனேஜர்கள்

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் ‘தளபதி 63; படத்தில் எட்டு மேனேஜர்கள் பணிபுரிந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பொதுவாக ஒரு படத்தில் தயாரிப்பாளர் சார்பில் ஒரு மேனேஜரும் இயக்குனர் சார்பில் ஒரு மேனேஜரும் இருப்பது வழக்கம். ஆனால் விஜய் நடித்து வரும் 63வது படத்தில் தயாரிப்பாளர் சார்பில் 5 மேனேஜர்களும், அட்லி சார்பில் இரண்டு மேனேஜர்களும் விஜய் சார்பில் ஒரு மேனேஜரும் பணியாற்றி வருகின்றார்களாம்.

ஆனால் இவ்வளவு மேனேஜர்கள் இருந்தும் படத்தை திட்டமிட்ட பட்ஜெட்டில் தயாரிக்க முடியவில்லை என்றும், பட்ஜெட்டை இந்த படம் தாண்டிவிடும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply