தாக்குதல் நடத்திவிட்டு சரண்டர் ஆகும் ஈரான்: அமெரிக்கா என்ன முடிவெடுக்கும்?
அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து விட்டு தற்போது போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் ஈரான் திடீரென சரண்டர் ஆகும் வகையில் கருத்துக் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நாங்கள் போரை விரும்பவில்லை என்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறோம் என்றும் ஈரான் விவகாரத்தில் இந்தியா முன்னெடுக்கும் எந்த ஒரு முயற்சியையும் வரவேற்க தயாராக இருப்பதாகவும் நாட்டு மக்கள் கேட்டுக் கொண்டதாலேயே சுலைமானி கொலைக்கு பதிலடி தாக்குதல் நடத்தியதாகவும் ஈரான் தூதர் அலி செகேனி அவர்கள் தெரிவித்துள்ளார்
ஈரானின் தாக்குதலுக்கு அமெரிக்கா விரைவில் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஈரான் தூதர் இவ்வாறு சரண்டர் ஆனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது