உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால், நீண்ட இடைவெளிக்கு பின் வரும் 21ஆம் தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாஜ்மஹாலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பின்வருவன:
1. கிருமி நாசினியில் கைகளை சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்படுவர்
2. தனிமனித இடைவெளியை சுற்றுலா பயணிகள் கடைபிடிக்க வேண்டும்
3. ஆன்லைனில் மட்டுமே நுழைவு சீட்டுக்கள் தரப்படும்
4. பார்வையாளர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்
5. தினமும் 5000 பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்